திரு. ரொனால்ட் அன்ரன்றோய்
தோற்றம்: 13 நவம்பர் 1997 - மறைவு: 17 மே 2024
கனடா Markham ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரொனால்ட் அன்ரன்ரோய் அவர்கள் 17-05-2024 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், Antonroy Selvadurai (யாழ்ப்பாணம்), Beaula Antonroy (மன்னார் நானாட்டான்) தம்பதிகளின் மூத்த மகனும்,
Briyan Antonroy மற்றும் Rosheen antonroy ஆகியோரின் அன்பு சகோதரரும்,
Antony Selvadurai – Amirthaharani தம்பதிகள் மற்றும் Balasegaram Emmanuel, Sebamalai Balasegaram தம்பதிகளின் பேரனும்,
Anne Balasingam தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற Anton Basil, காலஞ்சென்ற Anton Joy, Anton Winsless, Shakila Shashidaran, Dorin Rasa(England), Sinthuja Susitharan ஆகியோரின் பெறாமகனும்,
Jude Mervin, Jude Sharon, Judy Luckshy ஆகியோரின் மைத்துனரும்,
Andrew, Anusha, Asha, Roshel, Damian, Denisha(England), David(England), Trishan, Tivyan, Shananth, Shashvinth ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.
Funeral Viewing & Service
Sunday, May 26, 2024 -5 pm to 9 pm
Monday, May 27, 2024 - 9 am to 10:30 am
Service
Monday, May 27, 2024 - 10:30 am to 11:30 am
Chapel Ridge Funeral Home & Cremation Centre
(8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
Burial
Monday, May 27, 2024 - 12:30 pm
Christ the King Cemetery
www.tamilthakaval.org
