டாக்டர். றொசாரியோ ஜோர்ஜ் கிறிஸ்டியன்
தோற்றம்: 02 ஜூலை 1946 - மறைவு: 10 ஜூலை 2025
யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா - Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. றொசாரியோ ஜோர்ஜ் கிறிஸ்டியன் அவர்கள் 10-07-2025 வியாழக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், கிறிஸ்டியன் தெட்சணாமூர்த்தி - மேரி கிளாரிஸ் பீரிஸ் தம்பதியினரின் அன்பு மகனும்,
ராயப்பு நிக்கோலாப்பிள்ளை - தெரேசம்மா (அன்பு பேபி) தம்பதியினரின் மருமகனும்,
மேரி ரீட்டா (ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்,
மெரினா ஜூலியன், பிரியா ஜோர்ஜ் பேட்ரிக், டயானா ஜோர்ஜ், ரோஹன் ஜோர்ஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜூலியன் ரோஷான், ஜோசப் பேட்ரிக், வில்லியம் மேக்னோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
எய்டன் ஜூலியன், ஈதன் ஜூலியன், ஆஷ்லீ ஜோர்ஜ் பேட்ரிக் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற ஜீவமலர் ஜேசுதாசன், லோரன்ஸ் கிறிஸ்டியன், காலஞ்சென்றவர்களான சாந்தி புத்தசேன, புளோரன்ஸ் (பேபி) தியாகராஜா மற்றும் லில்லி விக்டோரியா, டென்சில் கிறிஸ்டியன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயக்குமார் ராயப்பு, ஜெசிந்தா செலஸ்டீன், லிண்டா ஜெயக்குமார், அந்தோணிப்பிள்ளை செலஸ்டின், பீட்டர் ஜேசுதாசன், சுபா லோரன்ஸ், காலஞ்சென்றவர்களான ஜி.புத்தசேன, தியாகராஜா மற்றும் சாந்தி டென்சில் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிராங்க்ளின், டயன், ஜூட், லூபர்ட், ஜெனுஷா, வினோபா, கோட்வின், அன்ரூ, கிருஷாந்தன், ஜீன், காலஞ்சென்ற நீல், சாம், காஜா, பிரஷா, நிரோஷ், ஐரீன், ஹரிஷன், நர்மதா ஆகியோரின் அன்பு மாமவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 21-07-2025 திங்கட்கிழமை அன்று காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:30 மணியளவில் St. Aidan Roman Catholic Church (3501 Finch Ave E, Scarborough, ON M1W 2S2, Canada) இல் திருப்பலி ஆராதனைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் சரீரம் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
