Mr. Roshan Wignarajah
Date of Birth: 18 October 1972 - Deceased: 27 September 2024
யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா-Kano, கனடா-Maple ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ரொஷான் விக்னராஜா அவர்கள் 27-09-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம்-சிவபாக்கியம் தம்பதியினரின், தம்பையா- அருளம்மா தம்பதியினரின் அன்புப் பேரனும்,
விக்னராஜா-சிவஞானம் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற ஞானலிங்கம் (குணம்)-சாரதா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
துஷ்யந்தினி (துஷி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அய்ஸ்னா, ஆஸ்ரன் ஆகியோரின் அன்பான அப்பாவும்,
துஷ்யந்தன் (கோபி) அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
செரியா, வியானா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான வாமதேவன், சபாநாயகம் மற்றும் ரதி, காலஞ்சென்ற Dr. ஸ்ரீகாந்தா மற்றும் மனோ, Dr. யோகசுந்தரம் கமலா, காலஞ்சென்ற சுந்தரகுமார் மற்றும் நலாயினி, காலஞ்சென்றவர்களான சிவபாதபுஷ்பம் நாகேந்திரா, சிவநேசமலர் ராஜா மற்றும் சிவயோகம் கிருஷ்ணதாசன், அரியகுமார் தேவி, சிவகுமார் ஈஸ்வரி, உருத்திரகுமார் சந்திரா ஆகியோரின் பெறாமகனும்,
இந்துமதி சத்தியநாதன், காலஞ்சென்றவர்களான சிவநாயகம் லங்காதேவி, Dr. சிவபாக்கியநாதன் மற்றும் ராஜமலர், காலஞ்சென்ற சிவசத்தியசீலன் மற்றும் வத்சலா, சிவகங்காபாலன் சத்குணாதேவி, சிவராஜா ராதை, சந்திரா, காலஞ்சென்ற செல்வராஜா மற்றும் புஷ்பா ஸ்ரீதர், சீத்தா சிவம், வத்சலா பொபி ஆகியோரின் அன்பு மருமகனும்,
ராஜமாலா, ராதிகா, ரோகிணி, ரதனி, ஷிராணி, நிஷான் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
லங்கநாதன், சுபத்ரிகா ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-10-2024 சனிக்கிழமை மாலை 5:00-9:00 மணி வரையும், 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00-11:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
