Mrs. Rasamalar Sivanathan

(ஓய்வுபெற்ற திட்டமிடல் பணிப்பாளர் மாவட்டச்செயலகம் - வவுனியா)

Rasamalar Sivanathan

Date of Birth: 19 December 1943 - Deceased: 15 March 2024

யாழ். நல்லூர்வடக்கு ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வைரவப்புளியங்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசமலர் சிவநாதன் அவர்கள் 15-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னாரி, காலஞ்சென்றவர்களான துரைச்சாமி - செல்லம்மா தம்பதியினரின் மூத்த மகளும்,

சிவநாதன் (கணக்காய்வாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

பரணிதரன் (கல்விக்கழக ஆலோசகர், சட்டத்தரணி) அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/03/2024 04:00)