திரு ரூபன் சோமநாதன்

ரூபன் சோமநாதன்

தோற்றம்: 10 ஜூலை 1959 - மறைவு: 17 செப்டம்பர் 2019

 யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ரூபன் சோமநாதன் அவர்கள் 17-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,

காலஞ்சென்றவர்களான சோமநாதன் சறோசினி தம்பதிகளின் சிரேஷ்ட மகனும்,

காலஞ்சென்றவர்களான பாலரட்ணம் சாந்தமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரெஜினா நிமாலினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

யோயல் நிரூசன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

சோமினா- ஜீவராஜ்(அவுஸ்திரேலியா), தேவினா- ஜெயக்குமார்(கனடா), மஞ்சுளா- குணசீலன்(லண்டன்), இலக்சுமி- இமானுவல்(கனடா), ஜெயந்தன்- கலா(கனடா), நிரூபா- சோமநாதன்(அவுஸ்திரேலியா), பிறிந்தா- சுரேஷ்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாமினி- Dr. ஜெயரஞ்சன்(கனடா), காலஞ்சென்ற சத்தியராஜ்- துசித்தா(அவுஸ்திரேலியா), நிர்மலராஜ்- றேசி(நியூசிலாந்து), சந்திரராஜ்- ரூபி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:
 
பார்வைக்கு :

Friday, 20 Sep 2019  5:00 PM - 9:00 PM
Highland Funeral Home - Scarborough Chapel
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3
 
திருப்பலி :
 
Saturday, 21 Sep 2019  9:00 AM - 11:00 AM
Global Kingdom Ministries
1250 Markham Rd, Scarborough, ON M1H 2Y9, Canada
 
நல்லடக்கம் :
 
Saturday, 21 Sep 2019  11:45 AM - 12:15 PM
Pine Ridge Memorial Gardens
541 Taunton Rd W, Ajax, ON L1T 4T2, Canada
 
மதிய போசனம் :
 
Saturday, 21 Sep 2019  2:00 PM - 4:00 PM
Global Kingdom Ministries
1250 Markham Rd, Scarborough, ON M1H 2Y9, Canada
 
தொடர்புகளுக்கு:
 
 நிமாலினி - மனைவி Mobile : +1 416 286 4222 
 ஜெயந்தன் - சகோதரர் Mobile : +1 416 575 1789 
 யோயல் - மகன் Mobile : +1 647 648 2214 
 இமானுவல் Mobile : +1 416 518 7174 
 லோகினி ரட்ணராஜா - சிறிய தாய் Phone : +1 905 568 1113 
வசந்தினி ஜனேந்திரன் - சிறிய தாய் Mobile : +1 416 282 5363  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/09/2019 06:14)