Mrs Rubavathy Kumaranayagam
Date of Birth: 20 February 1950 - Deceased: 27 September 2019
யாழ். நல்லூர் சட்டநாதர்றோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ரூபவதி குமாரணாயகம் அவர்கள் 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம்(பரியாரியார்) சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
குமாரணாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரசாந், யசிந்தா, கண்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,16
சித்திரா, கோபால், நாகேஸ், முத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துரைராஜா, வசந்தி, சாந்தன், மனூன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மதி, சகிமா, ஆஷா ஆகியோரின் அன்பு மாமியும்,
ஆனந், தயா, கலா, ஜெயா, சிவா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
கெவன், டானி, சாயகி, அகத்தா, அஷஷீயா ஆகியோரின் அன்பு மாமியும்,
சாய், சத்யா, சகியா ஆகியோரின் பெரிய தாயாரும்,
www.tamilthakaval.org
