திருமதி. ருக்மணிதேவி கதிர்காமநாதன்
(Rucka's Beauty Centre)
தோற்றம்: 23 ஏப்ரல் 1949 - மறைவு: 25 ஆகஸ்ட் 2024
யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Toronto கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ருக்மணிதேவி கதிர்காமநாதன் அவர்கள் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம்-அம்பிகாதேவி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு-செல்வம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
கதிர்காமநாதன் (Colombo Pathma Jewellers) அவர்களின் அன்பு மனைவியும்,
சதீசன் (Edmonton), பிரதீப் (Markham) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சீதாதேவி, கோகிலம், சுந்தரலஷ்மி, சுந்தரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம், சுப்ரமணியம் மற்றும் நவரட்ணராஜா, பஞ்சலிங்கம், ஸ்ரீரங்கேஸ்வரி, கணேசநாதன், பத்மநாதன், வரதராஜா, செல்வரட்ணம், வைத்தியநாதன், சத்தியமூர்த்தி, விஜயராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தேவகி, மலு ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இஷானி, ஜனிஷா, கேலப், சமீரா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-08-2024 புதன்கிழமை மாலை 5:00–9:00 வரையும், 29-08-2024 வியாழக்கிழமை காலை 7:00–8:00 வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, காலை 9:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
