Mr. Rudra Kasipillai

(Retired Clerk- Social Service Dept, Jaffna Secretariat)

Rudra Kasipillai

Date of Birth: 21 August 1928 - Deceased: 04 July 2022

யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கந்தர்மடம், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட உருத்திரா காசிப்பிள்ளை அவர்கள் 04-07-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு அம்மணிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை பராசக்திப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேந்திரா, நரேந்திரா, ரமேந்திரா, காலஞ்சென்ற தினேந்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுமதி, சுதாந்தி, ராதிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஜிவ் (Rajiv), சஞ்சீவ் (Sanjiv), டிலானி (Dilani), டானியல் (Daniel), இறையோன்(Rayoun) ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம், வள்ளிநாயகி, யோகநாதன் மற்றும் திருத்தேவி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமேஸ்வரி, சண்முகரட்ணம், சிவசுப்பிரமணியம், நவரட்ணராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 06 Jul 2022 2:00 PM - 5:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
 
கிரியை:-
 
Thursday, 07 Jul 2022 7:00 AM - 9:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/07/2022 05:39)