திருமதி. ருக்மணி குணரெட்ணம்
தோற்றம்: 10 டிசம்பர் 1951 - மறைவு: 14 மே 2023
யாழ் அரியாலையைப்ப பிறப்பிடமாகவும்,பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. ருக்மணி குணரெட்ணம் அவர்கள் 14-05-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார் என்பதை ஆறாத்துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா அழகக்கோன் - பாக்கியம் அவர்களின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் தாமோதரம்பிள்ளை - சோதிமுத்து அவர்களின் பாசமிகு மருமகளும்,
தாமோதரம்பிள்ளை குணரெட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
கெவினின் அன்பு தாயாரும்,
காலஞ்சென்ற கோகிலாம்பாள், செல்லம்மா, காலஞ்சென்ற தர்மலிங்கம், குணவதி,கோபால், தேவராஜா, கமலாதேவி, விஜயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பூலோகசிங்கம், காலஞ்சென்ற தம்பு , காலஞ்சென்ற இரத்தினபவானி, காலஞ்சென்ற சோமசுந்தரம், தனலெட்சுமி, வசந்தா, காலஞ்சென்ற சோமலிங்கம், பிறேமலதா, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இறுதிக்கிரியைகள்24-05-2023ம் திகதி புதன்கிழமை வில்த்தனெஸ் மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
18-05-2023ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணி வரை
21-05-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணிவரை
கிரியை:-
24-05-2023ம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணி
மதியம் 1.30 மணி தொடக்கம் 2.30 மணி வரை
தகனம்:-
24-05-2023ம் திகதி புதன்கிழமை
மதியம் 1.30 மணி தொடக்கம் 2.30 மணி வரை
இடம்:-
95, Rue Marcel sembat 93430 Villetaneuse
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/05/2023 06:27)
