திருமதி ருக்குமணி தேவி கனகராசா
தோற்றம்: 31 மார்ச் 1945 - மறைவு: 26 ஏப்ரல் 2022
சிறுப்பிட்டி மத்தி, நீர்வேலியினை வாழ்விடமாகக் கொண்ட திருமதி அமரர். உருக்குமணி தேவி கனகராசா அவர்கள் 26.04.2022 செவ்வாய்க்கிழமை காலமாமனார் .
அன்னார் காலஞ்சென்ற முன்னாள் புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரி அதிபர் கனகசபை ( VC மாஸ்டர்) மற்றும் காலஞ்சென்ற தில்லைநாயகம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற ஓயிவுநிலை அதிபரும்,சிறந்த கல்விமானும் மற்றும் சமூக ஆர்வலருமாகிய புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரி அதிபர் சுப்பிரமணியம் கனகராசா அவர்களின் அருமைமிகு மனைவியும்,
மஞ்சுளா, கணேசலிங்கம், Dr அருள் கணேசன் ஆகியோரின் பாசமிகு அன்னையும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன்,லோகநாதன்,ஞானசகுந்தலா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தமிழ் நிலவனின் பெரியம்மாவும் ,
கணேசலிங்கம், Dr லைக்குயின் ஆகியோரின் அன்பு மாமியும் ,
தவநாயகம்(உறுப்பினர் வலி.கிழக்கு பிரதேசசபை) அவர்களின் மைத்துனியும்,
தமிழ் நிலவனின் பெரியம்மாவும் ,
தர்சினி திலகன். றோசான் ஈசான் ஆகியோரின் பேத்தியுமாவார் .
அன்னார் ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் .
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளபடுகின்றீர்கள்
www.tamilthakaval.org
