Mrs. Rukkumani Arasaratnam
Deceased: 19 February 2026
யாழ். காரைநகர் மாப்பாணவூரியை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி. ருக்குமணி அரசரட்ணம் அவர்கள் 19-02-2026 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பரமு (மலாயன் பெஞ்சனியர்) - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம் ஆசைப்பிள்ளை - சீதேவிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற ஆசைப்பிள்ளை அரசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மகேந்திரன், பத்மாவதி, விமலச்சந்தரன் மற்றும் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரவீந்திரன், அனுசியா, வாசுகி, மீரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவபாதசுந்தரி, கருனாநிதி, பிரபாகரன், ரவீந்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரணவன், பவித்திரா, நந்தகோபன், சரவணன், மது, கோகுலன், வினேஷ், பிரம்மி, கஜேந்திரா, கணேந்திரா, சுவேத்தா, ரிக்கி ஆகியோரின் பேத்தியாரும்,
லலிதா, வைஷ்ணன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-02-2026 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12:30 - 2:30 மணி வரை பொரளை பொது மயானத்தில் நடைபெற்று, திருவுடல் தகனம்செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
