திருமதி ருக்குமணி ஆனந்தவேல்

(ஓய்வுநிலை கூட்டுறவு பரிசோதகர்,முன்னாள் நீர்வேலி கந்தசுவாமி கோவில் தேவஸ்தான போசகரும்,பொருளாளரும்,நீர்வேலி ஸ்ரீ முருகன் மாதர் சிக்கனகடன் வழங்கும் கூட்டுறவுச் சங்க தலைவர்,நீர்வேலி தெற்கு மாதர் கிராம அபிவ)

ருக்குமணி ஆனந்தவேல்

தோற்றம்: 13 ஆகஸ்ட் 1944 - மறைவு: 21 ஜூன் 2020

யாழ்.நீர்வேலி கந்தசாமிகோவிலடியை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ருக்குமணி ஆனந்தவேல் அவர்கள் 21-06-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

இவர் ஓய்வுநிலை கூட்டுறவு பரிசோதகர்,முன்னாள் நீர்வேலி கந்தசுவாமி கோவில் தேவஸ்தான போசகரும்,பொருளாளரும்,நீர்வேலி ஸ்ரீ முருகன் மாதர் சிக்கனகடன் வழங்கும் கூட்டுறவுச் சங்க தலைவர்,நீர்வேலி தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர், நீர்வேலி ஸ்ரீமுருகன் வேதவல்லி சேமிப்பு கழக தலைவரும் ஆவார்.

அன்னார் காலஞ்சென்ற நல்லையா-இராசாங்கம் தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தம்பிமுத்து-நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆனந்தவேலின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தனபாலசிங்கம்,மல்லிகாதேவி ஆகியோரின் சகோதரியும்,

பொன்னுச்சாமி காலஞ்சென்றவர்களான சுகுணாதேவி,செல்வரத்தினம்,இராசம்மா மற்றும் சோதிலிங்கம்(நீர்வேலி கந்தசாமி கோவில் பரிபாலனசபை தலைவர்) ஆகியோரின் மைத்துனியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 22-06-2020ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதபுடல் தகனக்கிரியைக்காக நீர்வேலி தெற்கு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
 
தகவல்:- புவிச்சந்திரன் வித்தியா (பெறாமகள்)
 +94 213213443, +94 77 381 6850
 
விலாசம்:-
 
நீர்வேலி கந்தசாமி கோவிலடி
நீரிவேலி,யாழ்ப்பாணம்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/06/2020 09:07)