திருமதி. ருக்மணி சதாசிவம்
தோற்றம்: 09 மே 1941 - மறைவு: 10 மே 2025
யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், Whitchurch-Stouffville - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ருக்மணி சதாசிவம் அவர்கள் 10-05-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு தாமோதரம்பிள்ளை - பார்வதி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலாயுதர் சிற்றம்பலம் - காலஞ்சென்றவர்களான சீதை, அன்னம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிற்றம்பலம் சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,
தட்ஷாயினி (கனடா), நந்தினி (அவுஸ்திரேலியா), வைதேகி (கனடா), மயூரன் (கனடா), சுகந்தினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கேதீஸ்வரன், சிவகாந்தன், வாகீஷன், கிறிஷ்னி, தினேஷ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சுப்பையா, சிவக்கொழுந்து, தேவஞானி (தெய்வானை) நாகலிங்கம், கனகசுந்தரம் (சிவசாமி) மற்றும் மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, தவமணி, செல்லத்துரை, சிவகுரு, செல்லம்மா மற்றும் தங்கேஸ்வரி, காலஞ்சென்ற மார்க்கண்டு, கருணைநாயகி (கருணா), காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி (இந்திரா), கோபாலகிருஸ்ணன் (சபா) மற்றும் யோகேஸ்வரி (சந்திரா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வைஷாலி, சேரன், ரம்யா, நிதீபன், ஓவியா, அபிநயா, அனோஷ், எரன், திவ்யன், திரிவாஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-05-2025 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 14-05-2025 புதன்கிழமை முற்பகல் 11:30 - 1:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் திருவுடல் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
