திருமதி. ருக்மணி சிவநாதன்
தோற்றம்: 28 ஜூலை 1942 - மறைவு: 11 அக்டோபர் 2024
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ருக்மணி சிவநாதன் அவர்கள் 11-10-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி-செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம்-சிவகொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
கங்காதரன் (கனடா), சிவரூபதரன் (கனடா), கிருபாதரன் (குஞ்சன்-கனடா), கீதாஞ்சலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலாமணி (இலண்டன்), செல்லத்தம்பி (திருகோணமலை), தவராணி (வல்வெட்டி), காலஞ்சென்றவர்களான தலைவாழசிங்கம், துரைராசா, சுந்தரலிங்கம், ரங்கநாதன், ஈஸ்வரபாதம், தியாகராசா ஆகியோரின் அன்பு சகோதரியும்,
பழணியம்மா, மகேந்திரன், அனுஷியா, தங்கேஸ்வரி, வசந்தமலர், பஞ்சலிங்கம், காலஞ்சென்ற மகேஸ்வரி, பாக்கியலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வினோதினி (ஐக்கிய இராச்சியம்), விமலினி (ஐக்கிய இராச்சியம்), ரமேஸ்குமார் (ஐக்கிய இராச்சியம்), வத்சலா, மயூரி (ஐக்கிய இராச்சியம்), லக்சியா, மிதுலன், தனுசா, டிலுக்சன், திசானி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
இந்திரகுமாரி, ரஜனி, கவிதா, மோகனதாஸ், ராணி, குட்டிக்கிளி, சதீஸ்குமார், காலஞ்சென்ற விஜயசாந்தி, வினுஷா, யனுஷன், திலீபன், ராஜேஷ்வரி, ருசானி, நிரோஜன், ருஷாந்தன், ஷாலினி, நிரோசன், லிசாந்தன், கவிசன், உமாமகேஸ்வரி, சுநேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துஷ்யந்தன், ரம்யா, ஆரணி, நிரோஷன், சிந்துஜன், வைஷாலி, அரவிந்த், அஸ்வின், ஹரிணி, ஹரிஸ், ஹசித், விதுர்ஷா, அரவிந்த், அபிநாத், ஹனுஷியன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
கைலன், சயன் அமீரா, நிவேயா, குழந்தை நிரோசன், வேதா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் புகழுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
