Mrs. Rukmany Ariyaratnam

Rukmany Ariyaratnam

Deceased: 29 May 2023

வல்வெட்டித்துறை , யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் நியூசிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட

திருமதி. ருக்மணி அரியரெத்தினம்  அவர்கள் இன்று 29.05.2023 அன்று இயற்கை எய்தினார்.
 
அன்னார் காலஞ்சென்ற வர்ணகுலசிங்கம் அரியரெத்தினத்தின் துணைவியாரும்,
 
காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணர்,சின்னப்பிள்ளையின் மூன்றாவது மகளும்,
 
காலஞ்சென்ற வர்ணகுலசிங்கம் அமிர்தவள்ளி அம்மாளின் மருமகளும்,
 
தமயந்தி, காலஞ்சென்ற துஷ்யந்தனின் பாசமிகு தாயாரும்,
 
காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தியின் (ராஐன்)அவர்களின் அன்பு மாமியாரும்,
 
ஹரி, அருண் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,
 
காலஞ்சென்றவர்களான கெங்காரெத்தினம்,  கானகம்பாள் ,மற்றும் சிறீராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரியும் ,
 
காலஞ்சென்றவர்களான லிங்கரெட்ணம், ராசரெட்ணம், சறோஜினிதேவி, அரசரெட்ணம், வல்லிபுரம், கிருஷ்ணசாமி, குழந்தைவேல், ஆகியோரின் மைத்துனியும்,
 
செல்வராணி, கணேசன், கோபாலன், காலஞ்சென்ற பவானி, நடேசன், காலஞ்சென்ற ரமேசன், தேஜோ, அனுஜா ,கிரிஜா, காருணி, ஆகியோரின் சிறியதாயாரும்,
 
தேவகி, மைதிலியின் பெரியதாயாருமாவார்.
 
அன்னாரின் ஈமக்கிரியைகள் 01.06.2023 அன்று காலை 10.30 மணிக்கு பின்வரும் விலாசத்தில் இடம்பெற்று நல்லடக்கம் செய்யப்படுகின்றது என்பதை அறியத்தருகின்றோம் நல்லடக்கம் இடம்பெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
 
விலாசம்:-
 
Akatarawa Cemetery, Upper Hutt, New Zealand.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/06/2023 22:09)