Dr. Rutthireswaran Vaithilingam

(ஓய்வுபெற்ற மருத்துவப் பணியாளர்)

Rutthireswaran Vaithilingam

Date of Birth: 20 January 1941 - Deceased: 17 October 2026

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. உருத்திரேஸ்வரன் வைத்திலிங்கம் அவர்கள் 17-10-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் - மோகனாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் - பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்லத்துரையின் பாசமிகு பெறாமகனும்,

லோகபவானி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருபன், தர்மினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

உதயராணி, உமாசெல்வன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கார்த்திக், அச்சுதன், ஆதித்யா, ரிதி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மகேஸ்வரனின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற அம்பலவாணரின் அன்பு மச்சானும்,

கௌரி, சிவஞானேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சண்முகம், கோகிலவாணி மற்றும் கணேசமோகன், துஷ்யந்தி, ஜெகன்மோகன், சகிலா, கிரிதரமோகன், வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-10-2026 புதன்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

கிருபன்:- +44 759 091 7805
+94 76 298 7782
கிரிணி:- +44 795 852 0826

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/10/2026 00:00)