திரு. S. தர்மராஜ் ஆச்சாரி

S. தர்மராஜ் ஆச்சாரி

தோற்றம்: 06 மார்ச் 1937 - மறைவு: 08 அக்டோபர் 2024

கடியன்லேனை பிறப்பிடமாகவும், U.C.Quaters, லிந்துலை-நுவரெலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. S. தர்மராஜ் ஆச்சாரி அவர்கள் 08-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தனலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

ரகுநாதன், சுதாகரன், நிர்மலா, மலர்விழி, சுஜாதா, கமலாதேவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தமிழ்செல்வம், சுரேஸ்பாபு, ரீட்டா, யோகலெட்சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-10-2024 புதன்கிழமை அன்று தலவாக்கலை பீரிஸ் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.00 மணியளவில் கொட்டகலை கொமர்ஷல் மின் தகனசாலையில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/10/2024 04:00)