Srimathi. S. Ganambaal

S. Ganambaal

Deceased: 02 May 2024

இந்தியா, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தைச் சேர்ந்த ஶ்ரீமதி. S. ஞானாம்பாள் அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று இரவு 7.45 மணியளவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், ஆர். குண்ணத்தூர் தெய்வத்திரு K.A. சாமிநாத சிவாச்சாரியார் அவர்களின் மனைவியும்,

K.S. சங்கர குருக்கள், K.S. குமாரசாமி குருக்கள், கீழ்ப்பட்டு  R. கலைவாணி ரவிச்சந்திரன் ஆகியோரின் தாயாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 03-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று போளூர் கணபதி தெரு இல்லத்தில் வைக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் ஆர். குண்ணத்தூர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/05/2024 04:00)