Mr. S. Ganeashan
(Owner - Vahini Hardware)
Date of Birth: 12 May 1938 - Deceased: 25 January 2024
திருச்சி மாவட்டம், வடக்கப்பட்டி கிராமத்தை பிறப்பிடமாகவும், கண்டி கட்டுக்கலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ச. கணேசன் அவர்கள் 25-01-2024 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சடையப்பிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான அருணாசலம்பிள்ளை - தனபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
திருமதி. லீலா சரோஜனி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தங்கராஜ் (திருச்சி), ராஜகோபால், மற்றும் தர்மலிங்கம் (இந்தியா), சதாசிவம் (சில்வ ஸ்டார் கொழும்பு), நடராஜ் (ஹேமாஸ் ஜீவலர்ஸ்), காலஞ்சென்ற சாரதாம்பாள் (இந்தியா) ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற வீரையாபிள்ளை ராசம்மாள், பொன்னுசாமிப்பிள்ளை, ஜெயலஷ்மி, விஷ்வலிங்கம் ஜெயராணி ஆகியோரின் சம்பந்தியும்,
பனையடியன் பிள்ளை (ஶ்ரீ கணேசனந்தா ஹோட்டல்), காலஞ்சென்ற தேவராஜ், நாகரட்ணம் (கொழும்பு) ஆகியோரின் சகலையும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், கனகராஜ் (ஜனத்தா ஹாட்வெயார்), பத்மநாதன் செல்வநாயகி, ரேவதி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சத்தியமூர்த்தி (பலகொல்ல), சிவமூர்த்தி (சிவா), பாஸ்கர் (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு தந்தையும்,
கற்பஹம், சாந்தி, ஜெபித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கௌதம், தினுஷ்கர், உமாசாந்த், நவீன் பிரசாத், இஷான் ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 113/6, பேராதனை வீதி, கண்டி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 27-01-2024 சனிக்கிழமை மாலை 4.00 மணிளயவில் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 6.00 மணியளவில் மஹியாவை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
