திரு. S.ஐசக்
தோற்றம்: 09 நவம்பர் 1948 - மறைவு: 11 பெப்ரவரி 2025
இல-56, ஹரிங்டன் கொலனி, கொட்டகலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. S. ஐசக் அவர்கள் 11-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னாரின் இறுதி ஆராதனைகள் 12-02-2025 வியாழக்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் லொக்கில் கிறிஸ்தவ பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/02/2025 05:00)
