Mr. S. Kannan

(உரிமையாளர் - சாரதாஸ், நாவலப்பிட்டி)

S. Kannan

Date of Birth: 29 September 1972 - Deceased: 06 July 2026

இந்தியா - திருச்சி மாவட்டம் அபினிமங்கலம் கிராமம் களப்பாலுடையன் கோத்திரம் திரு. S.கண்ணன் அவர்கள் 06-07-2026 திங்கட்கிழமை அன்று மாலை 06.20 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையாபிள்ளை - சரோஜா தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற பச்சையாப்பிள்ளை - சிலம்பாயி தம்பதியினரின் மருமகனும்,

புஷ்பா (கலா) அவர்களின் அன்புக் கணவரும்,

சுவிக்ஷன், கிரஷ்திகா ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,

கதிர்காமநாதன், காலஞ்சென்ற ரவிச்சந்திரன் (சாரதாஸ் Stores, கினிகத்தேன), சுகுமார் (சாரதாஸ் Texties-Nawalapitiya), சுகுனா ஆகியோரின் சகோதரரும்,

சரவணராஜனின் மாப்பிள்ளையும்,

யோகநாதனின் மைத்துனரும்,

சரோஜா (தேவி), தாமரைச்செல்வி, சசிகலா (சசி) ஆகியோரின் கொழுந்தனாரும்,

காஞ்சனாதேவி, அன்னதேவி, ஜெயப்பிரியா ஆகியோரின் மைத்துனரும்,

செல்வவிநாயகம், கனகராஜ், வெங்கடேஷ் ஆகியோரின் சகலையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-07-2026 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் இல- 51/1, சொய்சாகலை வீதி, நாவலப்பிட்டி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-07-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் திருவுடல் நாவலப்பிட்டி பவ்வாகம் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/07/2026 00:00)