Mr. S. Kitnan
Date of Birth: 16 March 1936 - Deceased: 16 January 2024
போபிட்டியை தோட்டைத்தைச் சேர்ந்த திரு. S. கிட்னன் அவர்கள் 16-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னாரின் பூதவுடல் 18-01-2024 பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு போபிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/01/2024 05:00)
