Mr. S. Krushnamurthy

(ஓய்வு நிலை அரசஊழியர்)

S. Krushnamurthy

Deceased: 24 February 2026

யாழ். தொல்புரம் மேற்கை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. சி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 24-02-2026 செவ்வாய்க்கிழமை இறையடி சேர்ந்தார்.

அன்னார், தவமணிதேவி (ஆயுர்வேத வைத்தியர் - காரைநகர், வலந்தலை) அவர்களின் அன்பு கணவரும்,

கண்ணதாசன், சேந்தன் (பிரதேச செயலகம், சங்கானை) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரிகைகள் 25-02-2026 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் திருவடிநிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/02/2026 00:00)