Mr. S.M.Jeyakumar

S.M.Jeyakumar

Date of Birth: 05 April 1956 - Deceased: 20 October 2025

வத்தளை - ஹேகித்த அருள்மிக ஶ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான நிருவாக சபையின் ஆரம்பகால உறுப்பினரும், முன்னாள் உப பொருளாளருமான திரு.  S.M.ஜெயகுமார் அவர்கள் 20-10-2025 திங்கட்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று வத்தளை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-10-2025 புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/10/2025 00:00)