Mr. S. N. Pandaram

S. N. Pandaram

Deceased: 17 June 2026

நீர்கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. S. N. பண்டாரம் அவர்கள் 17-06-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ரமேஸ்காந்தி, முருகமலர், சண்முகப் பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதாகரன், கீர்தனா ஆகியோரது பாசமிகு மாமாவும்,

பிரமிலன், கனிஷ்கா, திரனா ஆகியோரது பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் நீர்கொழும்பு Western மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-06-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் நீர்கொழும்பு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 71 085 0393

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/06/2026 00:00)