Dr. S.Palaniyappan
Deceased: 10 October 2025
மருத்துவர் S.பழனியப்பன் அவர்கள் 10-10-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், வனிதாமணி அவர்களின் அன்புக் கணவரும்,
மஞ்சுளா, ரவி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
அகில், மாயா, அக்க்ஷை, லிலாணி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற கோவிந்தம்மாள், குழைந்தவேல், சுப்பிரமணியம், ராசம்மாள், காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, குஞ்சம்மாள், கமலம், புஸ்பராஸ், பரமேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-10-2025 திங்கட்கிழமை அன்று இலண்டனில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
