திரு. S. இராஜநாதன்

S. இராஜநாதன்

தோற்றம்: 22 அக்டோபர் 1948 - மறைவு: 05 பெப்ரவரி 2025

இல-50A, வஜிரா வீதி, கொழும்பு - 05 யை வசிப்பிடமாகக் கொண்ட திரு. S. இராஜநாதன் அவர்கள் 05-02-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சீனித்தம்பி - நவரத்தினம் தம்பதியினரின் செல்வப் புதல்வரும்,

காலஞ்சென்ற பரமன் - ராஜமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

அருணா பரமேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,

கஜன், கிருஷாண் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லிமந்தியின் அன்பு மாமனாரும்,

அன்னாரின் புகழுடல் 07-02-2025 வௌ்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-02-2025 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/02/2025 05:00)