திரு. S. ராஜசிங்கம்
தோற்றம்: 17 செப்டம்பர் 1954 - மறைவு: 22 ஆகஸ்ட் 2024
நுவரெலியா-பொகவந்தலாவ பொகவானையைச் சேர்ந்த திரு. S.ராஜசிங்கம் அவர்கள் 22.08.2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் புகழுடல் இறுதி அஞ்சலிக்காக அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 24-08-2024 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் பொகவானை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/08/2024 04:00)
