திரு எஸ.இராமச்சந்திரன்(அரியாலையூர் அழகு குரலொன்)
(முன்னாள் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன உத்தியோகத்தர் மற்றும் பொப் இசை பாடகருமான கலாபூசணம் பொப் இசை திலகம்)
தோற்றம்: 12 ஏப்ரல் 1949 - மறைவு: 16 பெப்ரவரி 2020
அரியாலையூர் அழகு குரலோன் என்று அன்பாக அழைக்கப்படும்
திரு.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் 16-02-2020 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சயம்பு மாணிக்கம் அவர்களின் ஏக புதல்வனும்,
காலஞ்சென்றநடராசா இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புமருமகனும்,
பத்மாசனியின்(நந்தா) அவர்களின் அன்புக்கணவரும்,
கானரூபன்,முகாம்பிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆனுசுபா,சுரேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜே,சாய்,சேயோன்,ஹாசினி,வர்சான் ஆகியோரின் அன்புப்பேரனும்
பத்மினி,பாமினி ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
ஞானசிங்கம்,யோகேஸ்வரன் ஆகியோரின் சகலனும்,ரவீன்,அபிரன்,ஹரிணி,ஹரிஸ்
ஆகியோரின் பெரியப்பாவும்,
காலஞ்சென்ற நேசமலர்தேவராஜா(யாழ்போதனாதாதி),கமலாம்பிகை,கணேசதாசன்,
அன்னலெட்சுமி,காலஞ்சென்ற நடராசா,விமலாம்பிகை,கிருபா,சரதா,நிர்மலா,காலஞ்சென்ற பாலச்சந்திரன் ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அன்னாரின் இல்லத்தில் 6ஏ,ராமநாதன் அவனியூ தெகிவளையில் வைக்கப்பட்டு,தகனக்கிரியைக்காக 19-02-2020ம் திகதி புதன்கிழமை
மாலை 4.00 மணியளவில் கல்கிசை பொதுமயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு மாலை 5.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
கானரூபன்-மகன்,முகாம்பிகா(மகள்) தொலைபேசி-+94 77 0617488
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/02/2020 04:39)
