திருமதி. S. சரஸ்வதி
தோற்றம்: 13 ஜூன் 1959 - மறைவு: 25 ஏப்ரல் 2024
இந்தியா, திருச்சி மாவட்டம் மணியம்பட்டி கிராமம், சீனிமலை கலஹாவைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. S. சரஸ்வதி அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று மாலை 6.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கலஹா சீனிமலை பெரியசாமிபிள்ளை - சிவபாக்கியம் தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்ற கலஹா P.K. கந்தசாமி பிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற K. சிதம்பரம்பிள்ளை (நடராஜ்) அவர்களின் அன்பு மனைவியும்,
S.கனகராஜ், S.பிரியதர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
R. சிவகாந்தன், K. காருண்யா ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற கலஹா K. முருகேசு, K.பாலசுந்தரம் (கொழும்பு), V. ஆனந்தம் (கொழும்பு, அண்ணியும்,
P. முகந்தன் (ஆராதனாஸ் - கண்டி), P. ராதா கிருஷ்ணன் (ஆனந்தாஸ் Pvt Ltd - கொழும்பு) ஆகியோரின் சகோதரியும்,
M. தேவிகா (கண்டி), R. சந்திரிகா (கொழும்பு) ஆகியோரின் நாத்தனாரும்,
M. ஜெயலட்சுமி (கொழும்பு), B. வைஜெயந்தி (கொழும்பு) ஆகியோரின் ஓர்படியாரும்,
K. ராமசாமிப்பிள்ளை, பங்கஜம் (திருச்சி துரையூர்), P. மகாலிங்கம் பிள்ளை, இலங்கேஸ்வரி (சென்ரல் ஸ்டோர்ஸ் - டிக்கோயா) ஆகியோரின் சம்பந்தியும்,
S. திவ்ஷித், S. ஶ்ரீராம் ஆகியோரின் அம்மாயியும்,
K. கேஷ்னவின் அப்பாயியும் ஆவார்.
அன்னாரின் புகழ் உடல் அஞ்சலிக்காக வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் 27-04-2024 சனிக்கிழமை அன்று காலை 7.30 மணி முதல் வைக்கப்பட்டு, மாலை 4.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
