திரு S. சித்தரட்ணம்பிள்ளை

(Kandy Forage)

S. சித்தரட்ணம்பிள்ளை

மறைவு: 25 பெப்ரவரி 2024

இந்தியா திருச்சி மாவட்டடம் தேனூர் கிராமம், எதிமனுடையான் கோத்திரம், கண்டி சின்ன ஆறுகாமத்தை சேர்ந்த திரு. S. சித்தரட்ணம்பிள்ளை அவர்கள் 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை - காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மகனும்,

நாவலப்பிட்டி தொலஸ்பாகை எஸ்டேட் காலஞ்சென்ற கணேசபிள்ளை - கமலாம்பாள் தம்பதியினரின் மருமகனும்,

அலகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பிருந்தா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான துரைசாமிபிள்ளை (Vijaya Cafe), தர்மலிங்கம்பிள்ளை, செல்லையாபிள்ளை (Central Hardware) ஆகியோரின் சகோதரரும்,

அசோகன், சண்முகநாதன் ஆகியோரின் மாப்பிள்ளையும்,

ரமணி அவர்களின் மைத்துனரும்,

சதாவசிவம் அவர்களின் சகலையும்,

காலஞ்சென்ற சசிகலா, ஜெகநாதன், வசந்தி, காலஞ்சென்ற ரவிந்திரன், சசிகுமார், ராஜேந்திரன், பத்மநாதன், மகேஸ்வரி, சாந்தி, பிரபாகர், பிரசன்னா, சவிதா ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இல-233, சின்ன ஆறுகாமம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-02-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக கண்டி மகியாவ பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு மாலை 5.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

தரவு மூலம்:​வீரகேசரி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/02/2024 05:00)