Mr. S. Subramaniyam Muthaliyar

(Mani Fashion, Karuna Super Market Colombo-11)

S. Subramaniyam Muthaliyar

Date of Birth: 08 September 1968 - Deceased: 02 August 2026

மஸ்கெலியா - சாமிமலை Fairlawn ஐ (அரிசி நோட்டம்) பிறப்பிடமாகவும், இல- 19/20, Farm road, கொழும்பு-15 யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. S. சுப்பிரமணியம் முதலியார் அவர்கள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் முதலியார் - பாப்பம்மா தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்ற சீனிவாசன் முதலியார் - புஸ்பராணி தம்பதியினரின் மருமகனும்,

நிர்மலாதேவி அவர்களின் அன்பு கணவரும்,

கௌசிகன், சங்கீர்த்தனா, ஹரிசுதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஜெயக்குமார் முதலியார், ராஜமணி முதலியார், நலமுடன் மணிமாலா ஆகியோரின் சகோதரரும்,

திரு. S. லோகநாதன் முதலியார் (Krishna Trade Centre, Kathiresan Street, Col-13) அவர்களின் மைத்துனரும்,

கணபதி முதலியார் (New Style Commerical market, Keyzer Street, Col-11) அவர்களின் சகலையும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 03-08-2026 திங்கட்கிழமை அன்று மாலை 3.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைப்பெற்று, திருவுடல் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

லோகநாதன் முதலியார்:- +94 77 922 9776

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/08/2026 00:00)