Mr. S. Suresh

S. Suresh

Deceased: 21 December 2024

இந்தியா - திருச்சி மாவட்டம், வெங்கடாசலபுரம் கிராமம் காலஞ்சென்றவர்களான செல்லையாபிள்ளை (சின்ன டன்பாரை, ஹட்டன்) - விஜயலச்சுமி தம்பதியினரின் புதல்வன் திரு.  S. சுரேஷ் அவர்கள் அமெரிக்காவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பெரியசாமிபிள்ளை - நலமுடன் தெய்வானை தம்பதியினரின் மருமகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுலக்‌ஷித்தா (இலண்டன்) ,லஷ்விந்த் (அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயரமேஷ் (Venkateswara, கொட்டாஞ்சேனை), ஷாந்தி, தினேஷ் (Samudra Steel) ஆகியோரின் சகோதரரும்,

ரவீந்திரராஜ் (Sivalingams, கொட்டகலை) ஆகியோரின்  மைத்துனரும்,

நிஷாந்தினி, காயத்ரி ஆகியோரின் கொளுந்தனாரும்,

நாகராஜ் (நோட்டன்), வசந்தகுமார், ரமேஷ் ஆகியோரின் மாப்பிள்ளையும்,

சாந்தி, வசந்தி ஆகியோரின் மைத்துனரும்,

செல்வராஜ், காலஞ்சென்ற ராஜ்குமார் ஆகியோரின் சகலையும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கபடும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:- சகோதரர்கள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/12/2024 05:00)