Mr. S.T.Fernando
Deceased: 11 November 2026
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. S.T. பெர்னாண்டோ அவர்கள் 11-11-2026 புதன்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தோபியாஸ் - ரெட்ணம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை (சேயோன்) - திரேசம்மா தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற டெலினா அவர்களின் அன்பு கணவரும்,
காலஞ்சென்றவர்களான சியாந்தினி, பெல்ற்மன், நிஷா ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
பேக்மன்:- +33 627 241 737
www.tamilthakaval.org
