திரு. S. T. இராஜரத்தினம்
(நாதஸ்வர கலைஞர்)
தோற்றம்: 30 ஜூன் 1952 - மறைவு: 11 நவம்பர் 2024
இல-420/18 கடிகமுவ போகஹமடித்த ஹாலி-எலவைச் சேர்ந்த திரு. S.T.இராஜரத்தினம் அவர்கள் 11-11-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மனோகரி அவர்களின் அன்புக்கணவரும்,
S. T. முத்துரத்தினம் கோபி அவர்களின் சகோதரனும்,
கோபலகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன், நித்தியகல்யாணி, ரெங்கநாயகி (கிளி), கிருஷ்ணவேணி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-11-2024 புதன்கிழமை அன்று மதியம் 1.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் மாலை 4.00 மணியளவில் பதுளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
