திரு செ. தம்பிராசா

செ. தம்பிராசா

மறைவு: 19 டிசம்பர் 2023

யாழ். நாவற்குழியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு செ. தம்பிராசா அவர்கள் 19-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் உடல்தானம் செய்திருப்பதால் மாலை 4.00 மணி வரையே வீட்டில் பார்வைக்கு வைத்திருக்க முடியும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:-

29, வினாசித்தம்பி வீதி,
சாவகச்சேரி.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/12/2023 05:00)