திரு. S.V.S. பொன்னம்பலம் (உபாலி)
(கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத் தலைவர்)
தோற்றம்: 27 அக்டோபர் 1940 - மறைவு: 28 அக்டோபர் 2024
யாழ். சித்திராங்கர் வீடு, கரவெட்டி வடக்கைச் சேர்ந்த திரு. S.V.S. பொன்னம்பலம் அவர்கள் 28-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-இலட்சுமி தம்பதியினரின் புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா-தங்கமுத்து தம்பதியினரின் மருமகனும்,
செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
தபோதினி (கனடா), தர்மேந்திரன் (மாலைதீவு), துசாந்தி (இலண்டன்) ஆகியோரின் பிரியமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சிற்றம்பலபார்வதி, வீரசிங்கம், நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காங்கேயன், கீதாரூபி, வாகீசன் ஆகியோரின் மாமனாரும்,
உத்தவ், ஹரிணி, கிருஸ்ணி, அஸ்வினி, தருண், துவிக்ஷன், துவாஷ்ணன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் முற்பகல் 10.00 மணியளவில் சோனப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
