Mrs. S. Valliyammal

S. Valliyammal

Date of Birth: 12 April 1937 - Deceased: 02 October 2024

மாத்தளை-களுதாவளையை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி.S.வள்ளியம்மாள் அவர்கள் 02-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கன்னியப்பன் ஆச்சாரி அவர்களின் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் ஆச்சாரி, ராமசாமி ஆச்சாரி மற்றும் லெட்சுமணன் ஆச்சாரி, தம்பிராஜா ஆச்சாரி, நகுலேஸ்வரி, புவனேஸ்வரி, மகேஸ்வரி, ஜானகி, கவிதா ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் இல-765/11A சோமசுந்தரம் வீதி, மந்தண்டாவளை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 05-10-2024 சனிக்கிழமை அன்று முறுபகல் 10.00 மணியளவில் களுதாவளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/10/2024 04:00)