பிரம்ம ஶ்ரீ. சு. வரதராஜ சர்மா (வரதன் ஐயா)

சு. வரதராஜ சர்மா (வரதன் ஐயா)

மறைவு: 10 ஏப்ரல் 2024

யாழ். தெல்லிப்பளையைச் சேர்ந்த பிரம்மஸ்ரீ.சு.வரதராஜ சர்மா அவர்கள் 10-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார்.
 
அன்னார், ஸ்ரீமதி.கலாதேவி அவர்களின் அன்புக்கணவரும்,

ஸ்ரீமதி. மதுரா பாலச்சந்திரன் (கொழும்பு), ஸ்ரீமதி.மதுமிதா பிரதீபன் (மட்டுநகர்), ஸ்ரீமதி.பாரதி அச்சுதன் (வவுனியா) ஆகியோரின் தந்தையும் ஆவார்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/04/2024 00:00)