Mr S VMurugesu Nadarajah

(Engineer,S.V.M.Limitted,Managing Director)

S VMurugesu Nadarajah

Date of Birth: 18 November 1952 - Deceased: 26 October 2019

காரைநகர் களபூமி, வினாயையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட S. V. முருகேசு நடராசா 26.10.2019 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.


அன்னார் காலஞ்சென்ற  S. V. முருகேசு - இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும்,

காயத்சென்ற Dr. செல்லத்துரை - வாலாம்பிகை தம்பதியரின் அன்பு மருமகனும்,

பத்மராணியின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி மற்றும் தங்கராசா, இராஜேஸ்வரி, தங்கரத்தினம், பூமணி, குணரத்தினம், சதானந்தன், சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இரத்தினராசா மற்றும் வரலட்சுமி, இராசலட்சுமி, விக்கினேஸ்வரன், நாகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (28.10.2019) திங்கட்கிழமை காலை 8.00 மணியிலிருந்து 11.00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பூதவுடல் தகனக்கிரியைக்காக பிற்பகல் 12.30 மணிக்கு பொரளை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : S.V. முருகேசு குடும்பத்தினர்.
 
S.V.M. குணரட்ண ம் :- +94 77 732 5418 
S.V.M. தங்கரட்ணம் :- +94 77 817 7805
S.V.M. சதானந்தம் - +94 77 748 2265

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/10/2019 00:34)