(07-12-2025 ஞாயிறு அன்று காலை 10:00 மணியளவில் நடைபெறும்)

Mr. Saando Selvarasa Sellakkathiraimalai

Saando Selvarasa Sellakkathiraimalai

Date of Birth: 07 February 1959 - Deceased: 06 December 2025

யாழ். வடமராட்சியின் புகழ்பெற்ற சாண்டோ ஆசான் பொலிகை மண்ணின் மைந்தன் திரு. சாண்டோ செல்வராசா செல்வக்கதிரமலை அவர்கள் 06-12-2025 சனிக்கிழமை  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லக்கதிரைமலை - சிவக்கொழுந்து  தம்பதியினரின் தவப்புதல்வனும்,

காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் - அன்னபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மேரிதிரேசா அவர்களின் பாசமிகு கணவரும்,

செல்வநந்தினி, காலஞ்சென்ற செல்வகுமார், செல்வமனோகரன்,  காலஞ்சென்ற செல்வமனோகரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

ஜெயபாலகிருஷ்ணன், காலஞ்சென்ற இந்திராணி, சூரியவதனி, அனுஷா, குலேந்திரன், ரஞ்சிதம், சாந்தா, அருளானந்தம், அருமை, சுகந்தா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

வசந்தராஜி, வசந்ததர்சினி, வசந்தஜீவா, அருள்ராஜ், அருள்மேகலா, அருள்பிரியா, அருள்நித்தியா ஆகியோரின் அன்புதந்தையும்,

சுஜேந்திரன், ஜவகர், தீபன், சாமந்தி, ரகுநாத், தவச்செல்வன், பபின்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இதயதீபா, ஜெயதீபா, காலஞ்சென்ற சுகன்யா, மனோஜீவன், சரண்யா, மதுஷன், சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அசோக், ஜெனாத், ஜெனோஷா, காலஞ்சென்றவர்களான ஜெனிதன், மிதுசா மற்றும் ஜெனுஷன், அஜந்தன், சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும், 

ஸ்ரீராஜன், ஸ்ரீயுவ்ராஜ், அனுஷாஆகியோரின் சித்தப்பாவும்,

சதீஷ், ஜஸ்டின், ஜமீரா, ஜானுகா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் நடைபெற்று, திருவுடல்  தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/12/2025 00:00)