திரு. சபாநாயகம் சிவகுமார்
(ஓய்வுபெற்ற கொமர்ஷல் வங்கி உத்தியோகத்தர், யாழ்ப்பாணம்)
தோற்றம்: 12 மே 1959 - மறைவு: 29 டிசம்பர் 2024
யாழ். மூளாய் வீதி வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், சுழிபுரம் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாநாயகம் சிவகுமார் அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாநாயகம் - கமலாதேவி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கனகசபாபதிப்பிள்ளை - பூமாதேவி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
ராகினி அவர்களின் பாசமிகு கணவரும்,
ரசினா, சந்திரசேகரன் (இலண்டன்), சறோஜாதேவி (சமுர்த்தி முகாமையாளர் பிரதேச செயலகம் சங்கானை), விக்கினேஸ்வரன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
கஸ்தூரி (பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் மலேரியா தடை இயக்கம் கிளிநொச்சி), பிரணவன் (இலண்டன்), கோகுலன் (பிரான்ஸ்), சாமினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவபாலன் (ஆசிரியர் பரந்தன் இந்து மகாவித்தியாலயம்), டினேஸ் (பிரான்ஸ்), விஜயராகவன் (முகாமைத்துவ உதவியாளர் யாழ் பல்கலைக்கழகம்), சிவகணா, மாதங்கி, சியாம், சினேகன், சிபி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதிரை, ஆரணன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சிவபாலன் (ஓய்வுபெற்ற முகாமைத்துவ உதவியாளர்), காலஞ்சென்றவர்களான சிவதேவி (இலண்டன்), கருணாநிதி மற்றும் கேமா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ஸ்ரீரஞ்சனி, சாந்தினி (பிரான்ஸ்), சரோஜினி (பிரான்ஸ்), ஸ்ரீராம (பிரான்ஸ்), பாலராம், பத்மினி (இலண்டன்) ஆகியோரின் அன்பு அத்தானும்,
காலஞ்சென்ற குசேலன், நந்தகுமார் (பிரான்ஸ்), ரவி (பிரான்ஸ்), ரமணி (பிரான்ஸ்), அஜந்தகுமார் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகலனும்,
அபிலாஸ் (இலண்டன்), தனுஸ்ரிகா (ஜேர்மனி), சாருகா (ஜேர்மனி), துளசிகா (ஜேர்மனி), கஜேந்துரு, கபில் (அவுஸ்ரேலியா), துளசி, குமரன், துர்க்கா (பிரான்ஸ்), மதன், மகிந்தன், தாட்சாயினி (பிரான்ஸ்), அபிநயா, அதிகன் (இலண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் திருவடிநிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
