திரு. சபாநாயகம் இரத்தினராசா

(ஓய்வு பெற்ற பிரதான இலிகிதர், யாழ் கச்சேரி)

சபாநாயகம் இரத்தினராசா

தோற்றம்: 16 பெப்ரவரி 1930 - மறைவு: 06 பெப்ரவரி 2025

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாநாயகம் இரத்தினராசா அவர்கள் 06-02-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சபாநாயகம் முத்தாச்சிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான குணரத்தினம் செல்லம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் ஆரூயிர்க் கணவரும்,

சிவபாக்கியம், தங்கரத்தினம், நாகரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

சோதிராசா, திலகராசா, பாலராசா, கலாவதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லோகேஸ்வரி, புனிதமலர், மனோன்மணி, செந்தில்நாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராகுலன்- Brigitte, , வைஸ்ணவி Jay Karnic, அருண்-அஞ்சலி, சோபனா-சிவரூபன், தினேஸ், நிமேஸ்-சந்தியா, நிரோஷ், சுதன்-விஸ்ணுஜா, காஞ்சனா-சாயித்தியன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஒலிவியா, இந்திரா, வில்லியம்ஸ் கரன், ஆதிரன், சாத்விகா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக திருவடிநிலை இந்து மயானத்திற்கு  எடுத்துச் செல்லப்படு புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: தி.செந்திநாதன்(மருமகன்)

(ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்)


 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Please accept our deepest condolences. May uncle’s soul rest in peace. Our thoughts & prayers are with you during this difficult time."
- Anusha (late Sivarajah’s daughter) & Niranjan (UK, 10/02/2025 08:28)
"Sorry to hear the sad news. Wishing the family peace and comfort during this challenging time."
- GIRI NADARAJAH (Australia , 09/02/2025 14:18)
"Heart felt condolences!!"
- Mr and Mrs Sivanathan (Australia, 08/02/2025 19:01)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/02/2025 02:53)