திரு சபாபதிப்பிள்ளை அருணகிரிநாதன்

சபாபதிப்பிள்ளை அருணகிரிநாதன்

மறைவு: 24 பெப்ரவரி 2020

கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும்,யேர்மனி – Frechen நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாபதிப்பிள்ளை அருணகிரிநாதன் அவர்கள் நேற்று24.2.2020 அன்று

யேர்மனியில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

 
இவர் சபாபதிப்பிள்ளை பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்புப்புதல்வரும் ,
 
கமலாதேவியின் அன்புக்கணவரும்,
 
புவிறாஜ்,சதீஸ்குமார், கவிதா,ஆசிரியை கலையரசி,காயத்திரி,அச்சுதன்
ஆகியோரின் அன்புத்தந்தையும்,
 
எசன் தங்கரட்ணம் -ஆனந்தன்- சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரனும்
ஆவார்.
 
மேலதிக விபரங்கள் அறியத்தரப்படும்.
 
தகவல்:-சறோஜினிதேவி தங்கரட்ணம்.எசன்.
 
தொடர்புகளுக்கு. 02234 – 9369318, 02234- 271036

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/02/2020 03:28)