சிவஶ்ரீ. சபாபதி ஐயர் ருத்திரானந்த குருக்கள்

(நெதர்லாந்து லிம்பேக் முருகன் ஆலய பிரதமகுரு)

சபாபதி ஐயர் ருத்திரானந்த குருக்கள்

தோற்றம்: 01 அக்டோபர் 1962 - மறைவு: 15 ஜூன் 2024

யாழ். துன்னாலை வடமராட்சியைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம் Ghent ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி ஐயர் உருந்திரானந்த ஷர்மா குருக்கள் அவர்கள் 15-06-2024 சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி ஐயர்-நாகரத்தினம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

இரகதாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,

ஹர்ஷன், வைஷாகன், மதுஜன், சம்பூர்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/06/2024 04:00)