திரு. சபாபதிப்பிள்ளை கதிரவேலு

சபாபதிப்பிள்ளை கதிரவேலு

தோற்றம்: 29 செப்டம்பர் 1934 - மறைவு: 29 டிசம்பர் 2020

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கைதடி தெற்கு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை கதிரவேலு அவர்கள் 29-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், நவரட்ணம் (கைதடி- விதானையார்) செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தில்மணி, வசந்தா, நிருமலன், நிர்மலராஜன், நிர்மலகாந்தன், நிர்மலகுமார், குணாளன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம், ஸ்ரீனிவாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவீந்திரன் (விதானையார்- கைதடி), யோகநாதன், சுபரூபி, தபோநிதி, அனுஷியா, பத்மவாசினி, சுஜித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிரூபன், சுதர்ஜினி, மாளவியா, சங்கியா, அபிநயன், ஆத்மிகன், தர்மிக், மகிலன், மகிழினி, அபிஷகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) என்ற முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் நடைபெறும்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
செந்தில்மணி - மகள் Mobile : +94 77 117 6235
வசந்தி - மகள் Mobile : +49 17 64 183 0211
நிருமலன் - மகன் Mobile : +1 416 558 9015
காந்தி - மகன் Mobile : +1 416 817 1906
குமார் - மகன் Mobile : +1 416 723 3352
குணாளன் - மகன் Mobile : +1 647 222 5373
நிர்மலன் - மகன் Mobile : +41 79 463 7767

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/01/2021 07:38)