Mr. Sabapathypillai Selvarajah

Sabapathypillai Selvarajah

Date of Birth: 10 April 1933 - Deceased: 19 March 2025

ஓம் விராட் விஸ்வப் பிரம்மனே நம

மலேசியாவை பிறப்பிடமாகவும், வல்லை வீதி சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாபதிப்பிள்ளை செல்வராசா அவர்கள் 19-03-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், சபாபதிப்பிள்ளை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

நல்லையா - யோகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

செல்லத்துரை (மலேசியா), நவரத்தினம் (மலேசியா), துரைராசா, ராங்கநாதன், விஸ்வநாதன், கனகலடசுமி, கனகாம்பிகை, இராஜேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின பாசமிகு சகோதரனும்,

கௌரியஜெகதாம்பாள் (ஜேர்மனி), யோகேஸ்வரன் (இங்கிலாந்து), கௌரீஸ்வரன் (கனடா), கமலாம்பாள் (இங்கிலாந்து), ஞான பூங்கோதை (இங்கிலாந்து), உதயசயந்தன் (பிரான்ஸ்), கிருபாகரன் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு தந்தையும்,

அதிஷ்ட லட்சுமிதேவி, சுசிலாதேவி, தனலட்சுமி, பரமேஸ்வரி, வள்ளியம்மை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சிவபாலன் (​ஜேர்மனி), துசியந்தி (இங்கிலாந்து), சுரேசன் (இங்கிலாந்து), சிறிகரன் (இங்கிலாந்து), சர்வேஸ்வரி (பிரான்ஸ்), உமாதேவி (சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவகாமி, நிலானி, ரொஷானி, யதுஷன், பவித்திரா, கஜனி, நயனி, வர்ஷினி, காயத்திரி, கார்த்திகேயன், விதுஷன், விதுமிளா, நந்தனா, வைஸ்ணவி, வர்ஜினி மகாஸ்ரீ, தியாஸ்ரீ ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரது இறுதிக் கிரியைகள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் விளாவெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/03/2025 04:00)