திருமதி சபாரத்தினக்குருக்கள் அலமேலு அம்மா (அமிர்தாம்பிகை)

சபாரத்தினக்குருக்கள் அலமேலு அம்மா  (அமிர்தாம்பிகை)

மறைவு: 14 பெப்ரவரி 2020

கீரிமலையைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவனை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி அலமேலு அம்மா 14.02.2020 அன்று இறைபதம் அடைந்தார்.


அன்னார் கிருஷ்ண ஐயர் - இலட்சுமி அம்மா தம்பதியரின் கனிஷ்ட புத்திரியும்,

நடராஜஐயர் - கமலாம்பிகை அம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,

சபாரத்தினக் குருக்களின் அன்பு மனைவியும்,

றஞ்சனா, சுகர்ணா (உதவித் தபால் அதிபர், சுன்னாகம்), நிரோசனா (பிரான்ஸ்), ஸ்ரீசந்தனக் குருக்கள் (கொக்குவில் - ஜெயா ஐயா), ஸ்ரீகுகந்தனசர்மா (குகன் ஐயா - புன்னாலைக்கட்டுவன் குளத்தடி நாச்சிமார் கோயில்) ஆகியோரின் அன்புத் தாயும்,

பூர்ணானந்தசர்மா (பெரியகல்லாறு), பாலகிருஷ்ண சர்மா (பிரான்ஸ்), வத்சலா, ஜெயராமக் குருக்கள் (தம்பாலை), மஞ்சுபாசினி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (16.02.2020) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக ஊரெழுபொக்கணை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

ஆலடி ஒழுங்கை ,
ஊரெழு மேற்கு, சுன்னாகம். 

தகவல்: குடும்பத்தினர்.
 
+94 21 224 0949, +94 77 617 6529 (சுகர்ணா )

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/02/2020 05:49)