திரு. சபாரட்ணம் அருள்சுப்பிரமணியம்
தோற்றம்: 17 பெப்ரவரி 1944 - மறைவு: 09 அக்டோபர் 2021
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாரட்ணம் அருள்சுப்பிரமணியம் அவர்கள் 09-10-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மாதகலைச் சேர்ந்த தங்கம் சபாரட்ணம் தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
காலஞ்சென்ற பொன்னாலையைச் சேர்ந்த வாமதேவா, மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகசக்தி(யோகா) அவர்களின் அன்புக் கணவரும்,
அசோக், அருண், பாபுஜி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அகல்யா, பெயித் அருணா, நிவேதிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தனராஜ் அவர்களின் அன்பு அண்ணாவும்,
கோப் இசை, அரன், மைக்கா கீதன், ஆரதி, அமாயா நிலா, சோயி சகானா, மிக்கேலா நீரா, கேடன் நவீன் ஆகியோரின் நேசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
பார்வைக்கு
Saturday, 16 Oct 2021 6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Sunday, 17 Oct 2021 7:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
www.tamilthakaval.org
"Heartfelt condolences from Sri and Vijayarani"
- Selliah Srikandarasa (United Kingdom, 14/10/2021 02:02)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/10/2021 01:40)
