திரு. சபாரத்தினம் பாலசுப்பிரமணியம்

சபாரத்தினம் பாலசுப்பிரமணியம்

தோற்றம்: 05 ஜனவரி 1952 - மறைவு: 05 ஜனவரி 2024

யாழ் காரைநகர் வலந்தலை சயம்பூவீதியை பிறப்பிடமாகவும் கொழும்பை வாழ்விடமாகவும் கொண்ட அமரர் வித்துவான்  மு.சபாரத்தினம் அவர்களின் மூத்த மகன் பாலசுப்பிரமணியம் (பாலா) அண்ணா அவர்கள் இன்று 05-01-2024 ம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

இவர் காலஞ்சென்ற தம்பதிகள் சபாரத்தினம்சேதுநாயகி  அவர்களின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற மாப்பாணவூரி சிங்கப்பூர் பெஞ்சனியர் நடராசா கோமளம் தம்பதிகள் அவர்களின் அன்பு மருமகனும்,

இராசமலர் (ஆச்சி)அவர்களின் அன்புக் கணவரும்,

ஆனந், அயந்தா அவர்களின் பாசமிகு தகப்பனாரும் ,

பாலச்சந்திரன், பாலகிருஸ்ணன், கலாமணி , பாலசுந்தரம் , பாலசிங்கம் , கலாமதி ஆகியோரின் அன்புச் சகோதரனும் 

செல்வராசா, பொன்னுராசா, கனகராசா,  ஜீவராசா,  மகாராசா,  தங்கராசா ஆகியோரின் மைத்துனரும்,
 
மகிந்தன் மருமகன்,  மருமகள் லவதர்ஸ்சினி மற்றும் சாயிசன் அவர்களின் பேரனும் ஆவார் 
 
பார்வைக்கு ஞாயிற்றுக்கிழமை 07-01-2024 காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை  இறுதிக்கிரியைகள் 08-01-2024 திங்கட்கிழமை நண்பகல் கொழும்பு கனத்தை பொது மையானத்தில் தகனம் செய்யப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/01/2024 12:24)